ஹார்ட் அரிசி களி (Arisi kali recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். (1கப் அரிசி மாவிற்கு மூன்று கப் தண்ணீர்)
- 2
தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் அரிசி மாவை போட்டு கிளறவும். (புலுங்கல் அரிசியை சிம்மில் வைத்து, வறுத்து மிக்சியில் ரவா போல் பொடி செய்து கொள்ளவும்.)
- 3
அரிசி மாவு போட்டு 3நிமிடத்தில் கெட்டியாகிவிடும்.
- 4
அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து மிக்ஸ் பண்ணவும். இதை ஹார்ட் சேப் செய்து அலங்கரிக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
#Grand2இது திருவாதிரைத் திருநாள் அன்று செய்யப்படும் முக்கியமான நெய்வேத்தியம் ஆகும். Meena Ramesh -
Rice flour kali அரிசி களி
#ilovecooking1) இந்த ரெசிபி என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.2) இந்த ரெசிபி நன்கு ஊட்டச்சத்து கிடைக்க அனைவரும் சாப்பிடலாம்.3) இது இனிப்பு பிரியர்களுக்கு ஒரு விருந்து.4) nutritive calculation of the recipe:📜ENERGY-1140kcal📜CARBOHYDRATE-219.7g📜PROTEIN-27.25g📜FAT-15.45g5) இனிப்பு அரிசி களி இனிப்பு பிரியர்களுக்கு விருந்தாகும் நன்கு ஊட்டச்சத்து உடைய உணவும் கூட இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் இந்த இனிப்பு களி சூடாக பரிமாறி அதன்மீது நெய்யை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். sabu -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19 Gowri's kitchen -
-
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
-
-
திருவாதிரை களி(tiruvathirai kali recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று கோவில்களிலும் வீடுகளிலும் செய்யும் இனிப்பு உணவு.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
#HJவெண் புழுங்கலரிசியில் செய்தது இந்த களி. திருவாதிரை அன்று செய்யும் ரெசிபி.மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
வெந்தயக் களி(Vendhiya kali recipe in Tamil)
#GA4/week 2/Fenugreek*வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய வெந்தயம் உதவுகிறது. Senthamarai Balasubramaniam -
-
திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut A.Padmavathi -
-
-
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
திருவாதிரை களி(Thiruvathirai Kali recipe in Tamil)
#Grand 2*மார்கழி மாதத்தின்போது திருவாதிரை நட்சத்திரம் இடம்பெறும் நாள், சிவராத்திரிக்கு ஒப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடைபெறும்.*திருவாதிரை நாளில் இறைவனுக்குப் பல்வேறு காய்கறிகளால் செய்யப்பட்ட கூட்டு மற்றும் களி படைப்பது வழக்கம்.*தமிழர்களின் பண்டைய விருந்தோம்பல் பண்பைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தக் களி, இத்திருநாளன்று பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.* திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்பது பழமொழி எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் இருக்கும் பக்தர்கள் ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்கின்றனர்.* இதே திருவாதிரை நாளில் ஒரு வாய்களி சாப்பிட்டால் அதன் பலன் அளவிடற்கரியது. kavi murali -
-
அரிசி பாயாசம்
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்... K's Kitchen-karuna Pooja -
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14576570
கமெண்ட் (4)