பச்சை பட்டாணி கிரேவி (Pachai pattani gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
பின் பட்டாணியை சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து பட்டாணி வேகும் வரை மூடி வைக்கவும்.
- 3
வாணலியில் வெங்காயம் முந்திரி வர மிளகாய் வதக்கி கொள்ளவும்.
- 4
தக்காளியை வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
- 5
பட்டாணி வெந்த பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து மசாலாவையும் போட்டு ஒரு கொதி விடவும்
- 6
பின் அரைத்த வெங்காயத்தை சேர்த்து கலக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி 2 கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனீர் பச்சை பட்டாணி கிரேவி (paneer pachai pattani gravy recipe in tamil)
#கிரேவிரெசிபி Natchiyar Sivasailam -
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
-
பட்டாணி மற்றும் கேப்சிகம் கிரேவி 🥥🥥🥓🥓(Pattani matrum capsicum gravy in Tamil)
#book #nutrient3 Magideepan -
-
-
-
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14576624
கமெண்ட் (3)