எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 கப் மைதா
  2. 1/4 கப் நெஸ்ட்லே milkmaid
  3. 2 ஸ்பூன் எண்ணெய்
  4. 1t ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2t ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 2 ஸ்பூன் சர்க்கரை
  7. 1 ஸ்பூன் வெனிலா essence
  8. சிறிதளவுபுட் கலர்
  9. 1/4 கப் பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    புட் கலர் தவிர்த்து எல்லாவற்றையும் நன்றாக அடித்து கொள்ளவும்

  2. 2

    அடித்த கலவையில் சிறிதளவு எடுத்து புட் கலர் சேர்த்து கலந்து piping bag இல் ஊற்றவும். 💓 ஐ பட்டர் பேப்பரில் வரைந்து அதை திருப்பி வைத்து புட்கலர் கலவையால் நிரப்பவும்

  3. 3

    10 நிமிடம் 120° c preheat செய்து 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.பின்னர் மீத கலவையை 💓 இன் மேல் ஊற்றி ஓவனில் 8 to 10 நிமிடம் 120°c இல் வைக்கவும்.

  4. 4

    சிறிது ஆறவிட்டு பட்டர் பேப்பரை எடுக்கவும். அழகிய 💓 உடன் பரிமாறவும்.😊❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes