காய்கறி மசாலா ஆம்லேட் (Veg- masala omlette recipe in tamil)

#GA4
ஆம்லேட் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு .இதனை ஆரோக்கியமாக மாற்ற காய்கறி மற்றும் மசாலாவை சேர்த்து இந்த பதிவில் வண்ணமயமாக ஆம்லெட் பதிவு செய்கிறேன்.
காய்கறி மசாலா ஆம்லேட் (Veg- masala omlette recipe in tamil)
#GA4
ஆம்லேட் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு .இதனை ஆரோக்கியமாக மாற்ற காய்கறி மற்றும் மசாலாவை சேர்த்து இந்த பதிவில் வண்ணமயமாக ஆம்லெட் பதிவு செய்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தாள், துருவிய காரட் சேர்க்கவும்.
- 2
இதனுடன் பச்சை சிவப்பு மஞ்சள் வண்ணக் குடை மிளகாயை பொடியாக நறுக்கி,மற்றும் மல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
- 3
இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போன்றவை சேர்க்கவும்.
- 5
இதனை ஒரு முள் கரண்டி கொண்டு, நன்கு அடிக்கவும்.
- 6
இந்த கலவையினை மிதமான சூட்டில் உள்ள இரும்பு கல்லில்,தேங்காய் எண்ணெய் தடவி கலந்த முட்டையை ஊற்றவும்.காய்கறிகள் அனைத்து புறமும் இருக்குமாறு பரப்பி விடவும். மிளகுத்தூளை இதன் மீது லேசாக தூவவும்.
- 7
மிதமான சூட்டில் வைத்து ஒரு புறம் நன்கு வெந்தபிறகு மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும் இரண்டு புறமும், நன்கு வெந்த பின்பு எடுத்தால் சுவையான காய்கறி மசாலா ஆம்லெட் தயார்.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam -
மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
#GA4அதிக காய்கள் கொண்டு சிக்கனுடன் வறுத்து, சுவைப்பது இந்த சிக்கன் ..... ஆரோக்கியமான உணவு. karunamiracle meracil -
காய்கறி மிளகு சாதம் (veg pepper rice) (Kaaikari milagu satham recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து மசாலா காரம் ஏதும் இல்லாமல் மிளகுக்காரம் மட்டும் சேர்த்த சுவையான காய்கறி சாதம் இது. இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம்.#ONEPOT Renukabala -
சைவ பர்கர் (Home made Veg - Burger) (Saiva burger recipe in tamil)
#GA4குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் சர்க்கரை ஆரோக்கியமான முறையில் நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்து இந்த பதிவிடுகிறேன்..... karunamiracle meracil -
ஹாட் டாக் (Healthy Home Made Veg Hot Dog recipe in tamil)
#flour1மைதா மாவினை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் உணவு இந்த ஹட் டாக்..... இதனை சில மாற்றங்களுடன் ஆரோக்கியமானதாக , நமது இல்லத்தில் சமைக்கும் பதிவு..... karunamiracle meracil -
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala -
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
ஸ்பானிஷ் ஆம்லேட் (Spanish omelette recipe in tamil)
#worldeggchallengeஇந்த ஸ்பானீஷ் ஆம்லெட் எனது வெயிட் லாஸ் நேரங்களில் இதை காலை உணவாக அதிகம் எடுத்துள்ளேன்.இதில் புரதம் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் இதை காலை மாலை உணவுக்கு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)
#GA4பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
மசாலா பிரஞ்சு டோஸ்ட்
#ClickWithCookpadநாம் அனைவரும் பாரம்பரிய இனிப்பு பிரஞ்சு சிற்றுண்டி / பாம்பே சிற்றுண்டி அனுபவித்தோம். இது பிரஞ்சு சிற்றுண்டி மீது ஒரு துணி திருப்பமாக உள்ளது. காரமான உணவு காதலர்கள் மத்தியில் ஒரு உறுதியான வெப்பம். காலை உணவு அல்லது தேநீர் / காபி கொண்ட மாலை சிற்றுண்டி போன்றவை. Supraja Nagarathinam -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
கப் ஆம்லெட்
கப் ஆம்லெட் மிகவும் எளிமையான மற்றும் தயார் விரைவான .. இது அனைவருக்கும் சிறந்த காலை உணவு செய்முறையை .. San Samayal -
ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
இந்த சென்னா மசாலாவை சோளா பூரியுடன் சேர்த்து உண்ணுங்கள்.#ve குக்கிங் பையர் -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
#VnWeek - 4குழதைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் சேர்த்து செய்த மசாலா பாஸ்தா.. Nalini Shankar -
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)
#GA4காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)
#GA4வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்.... karunamiracle meracil
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட்