அச்சாரி உரூளை டோஸ்ட் (achari urulai toast Recipe in Tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

அச்சாரி உரூளை டோஸ்ட் (achari urulai toast Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2உருளை கிழங்கு
  2. 1டிஸ்பூன்மஞ்சதூள்
  3. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  4. 1டிஸ்பூன் கொத்தமல்லி பவுடர்
  5. 2 டிஸ்பூன் ஊறுகாய்
  6. 1 டிஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்த உருளை எடுத்து கொள்ளவும். மற்ற எல்லா மசாலாவை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வானலில் கடுகு தாளித்து மசாலாவை சேர்த்து கலக்கவும்.பின்பு வேக வைத்த உருளை சேர்க்கவும்.

  3. 3

    நன்கு டோஸ்ட் செய்யவும்.

  4. 4

    பின்பு ஊறுகாய் சேர்க்கவும் அதை கலக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes