கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2கோதுமை பிரட்
  2. அரை கப்பால்
  3. அரை மேஜைக்கரண்டிவெனிலா எசன்ஸ்
  4. 2முட்டை
  5. தேவையான அளவுஉப்பு
  6. 2 மேஜைக்கரண்டிஉப்பு நீக்கப்பட்ட பட்டர்
  7. 2 மேஜைக்கரண்டிசர்க்கரை

சமையல் குறிப்புகள்

3 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் இரண்டு முட்டை, வெண்ணிலா எசன்ஸ், உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் தவா வைத்து ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து கோதுமை பிரட் முட்டை கலவையுடன் இரண்டு பக்கமும் நன்றாக ஒட்டி எடுக்கவும் பின்பு தவாவில் போடவும்

  3. 3

    அதேபோல் இரண்டாவது பிரட்டையும் போட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes