சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சுடு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு அதை வடிகட்டி அதில் சிறிதளவு உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு அதை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் கான்பிளவர் மாவு மற்றும் மைதா மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதை நன்கு கலந்த பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
கலந்து வைத்துள்ள காலிஃப்ளவர் களை ஒரு பானில் எண்ணெய் நன்கு சூடாக்கி அதில் காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 5
பிறகு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இஞ்சி மற்றும் பூண்டை சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவேண்டும். நன்கு வதங்கிய பிறகு பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.
- 6
பிறகு அதனுடன் வெங்காயத்தை சின்னதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 7
நன்கு வதங்கிய பிறகு சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 8
பிறகு வினிகர் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும் அதனுடன் கால் கப் மாவையும் தண்ணீரையும் கரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 9
சேர்த்த பிறகு நன்கு கிரேவி கொதித்தவுடன் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 10
கிரேவியை காலிஃப்ளவரில் நன்கு கோட் செய்துகொள்ளவேண்டும். சிறிதளவு வெங்காயத்தாள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- 11
கடைசியாக சிறிதளவு வெங்காயத்தாள் தூவி அலங்கரித்தால் சுவையான கோபி மஞ்சூரியன் ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் மற்றும் சப்பாத்தியுடன் ருசிக்கத் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


சில்லி கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்


காலிபிளவர் சில்லி


கோபி மஞ்சூரியன்


சிக்கன் மஞ்சூரியன்


கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)


காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)


கோபி மஞ்சூரி (Gobi Manchurian recipe in tamil)


மேகி மஞ்சூரியன்


மஷ்ரூம் சூப்🍄🍄(Mushroom soup recipe in tamil)


சில்லி பன்னீர்


கோபி மஞ்சூரியன்(gobi manchurian recipe in tamil)


சில்லி பிரட்


ஃப்ரைடு நூடுல்ஸ்


பேபி கார்ன் மஞ்சூரியன் (Babycorn manchurian recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன்🌽


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian recipe in Tamil)


ப்ரைட் இட்லி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்


முட்டை மஞ்சூரியன் (Muttai manchoorian recipe in tamil)


ஹனி கார்லிக் காலிஃப்ளவர் (Honey garlic cauliflower recipe in tamil)


வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)


சிக்கன் மஞ்சூரியன்(CHICKEN MANCHURIAN RECIPE IN TAMIL)


சில்லி சோயா


நூடுல்ஸ் ஸ்டர்பிரை (stirfry noodles)


சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ)

கமெண்ட் (25)