சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் வடித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து கிளறவும்.
- 3
பின்னர் மிளகு தூள் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்
- 4
சுவையான பூண்டு சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூண்டு மசாலா சாதம் (Garlic masala rice recipe in tamil)
மதியம் செய்த சாதம் மீதி ஆனது.அந்த சாதத்தில் சத்தான பூண்டு ,மசாலாக்கள் சேர்த்து வதக்கி சாதத்தை கலந்து சூடாக பரிமாறினேன்.சுவை அபாரமாக இருந்தது.#leaftovermarothan#npd2 Renukabala -
-
-
-
-
-
-
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice) (Poondu milagu saatham recipe in tamil)
#arusuvai2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
-
-
தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4 Sasipriya ragounadin -
-
-
-
-
-
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15647482
கமெண்ட்