சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்து வைக்கவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அதில் அரைத்து வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விடவும்.
- 4
வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து குழம்பு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான குடைமிளகாய் குழம்பு ரெடி.குடைமிளகாய் குழையாமல் வேக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
வடகம் தேங்காய் குழம்பு
#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14655923
கமெண்ட்