எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பாக்கெட் 4 ன் 1 மேகி நூடுல்ஸ் சண்டே ஸ்பெஷல்
  2. ஒரு கை ஸ்பினாச்
  3. 1ப்ரோக்கோலி
  4. 1 பாக்கெட் பன்னீர்
  5. 3 கேரட்
  6. 100 கிராம் பீன்ஸ்
  7. 1 குடைமிளகாய்
  8. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  9. 2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  10. 4 ஸ்பூன் சோள மாவு
  11. 4 ஸ்பூன் எண்ணெய்
  12. 4 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் ப்ரோக்கோலி அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்

  2. 2

    அதனுடன் ஸ்பினாச் சேர்த்து பிரட்டி சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் ஊற்ற வேண்டும் பிறகு மேகி மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும்

  3. 3

    பின்னர் பொடியாக நறுக்கிய பனீர் சேர்த்து கிளறி அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கிய சோள மாவையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்

  4. 4

    வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மேகி நூடுல்ஸ் சேர்த்து வெந்தவுடன் மேகி மசாலா தூள் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்

  5. 5

    இதனுடன் தயாராக வைத்திருக்கும் பன்னீர் சௌமேன் சாஸை ஊற்றி கலந்து சூடாகப் பரிமாறலாம். ஹோட்டல் சுவையில் மிகவும் சுவையான பன்னீர் சௌமேன் தயார்.🍜🍜😋😋🤤🤤

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes