அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்

வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
3 கப் நீரில் அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்க. வடிக்க.
மிதமான நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான நெய்யில் முந்திரி வறுக்க.மிதமான நெருப்பின் மேல், ஒரு வாணலியில் (நான் cast iron skillet உபயோகித்தேன்) சூடான எண்ணையில் கடுகு பொறிக்க.. சீரகம், கார மிளகாய் சேர்க்க-1 நிமிடம். பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்க்க-1 நிமிடம். கறிவேப்பிலை, வெங்காயம். சேர்க்க. வெங்காயத்தை கார்மலைஸ் (carmalize). அப்பப்போ அடி பிடிக்காமல் இருக்க கிளறுங்கள்.இஞ்சி பூண்டு சேர்க்க,
- 4
தக்காளி சின்ன துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்க, மேஷ் செய்கl 6 நிமிடங்கள். காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து கிளற ¼ கப் கொத்தமல்லி சேர்க்க. நெருப்பை அதிகமாக்கி 3 கப் நீர், வெந்தய பொடி, சேர்த்து கொதிக்க வைக்க. தக்காளியில் புளிப்பு குறைவு. அதனால் புளி பேஸ்ட் நீரில் கரைத்து சேர்த்தேன்.பச்சை மிளகாய் சேர்க்க
- 5
நன்றாக கொதித்ததும் வடித்த அரிசி சேர்த்து கிளறி, 2 கொதி வந்ததும், நெருப்பை சிம்மர் செய்க. நெய்சேர்த்து கிளறி மூடி வேகவைக்க. அப்பப்போ அடி பிடிக்காமல் இருக்க கிளறுங்கள். சாதம் வெந்து உதிரி உதிரி ஆக இருக்க வேண்டும். அடுப்பை அணைக்க. ருசி பார்க்க. வேண்டுமானால் தேவையான உப்பு சேர்க்க.
தக்காளி சாதத்தின் மேல் மீதி கொத்தமல்லி, முந்திரி தூவி அலங்கரிக்க.. - 6
சுவையான வாசனையான தக்காளி சாதம் பரிமாற தயார்.. அப்பளம், வடாம், வறுவல், தயிர் பச்சடி கூட பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)


அன்னாசி பழ ரசம்


லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி


தயிர் சாதம்(curd rice recipe in tamil)


வெஜிடபுள் கபாப் (Vegetable kabab recipe in tamil)


பன்னீர் டிக்கா


பீட் ரூட் ரசம்


உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)


இஞ்சி புளி (Injipuli recipe in tamil)


தூள் பக்கோடா(thool pakoda recipe in tamil)


டாபா ஸ்டைல் பருப்பு வ்ரை (DHABA STYLE DAL FRY recipe in tamil) சாதம்


ரோடு கடை சால்னா


சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)


அதிரடி தக்காளி சாதம்


கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


சால்நா(salna recipe in tamil)


வால்நட் மசாலா சூப்


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)


சுவையான தக்காளி சாதம்..(tomato rice recipe in tamil)


புதினா பொடி (Puthina podi recipe in tamil)


மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),

கமெண்ட் (4)