சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் ஐ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகள் சேர்த்து லேசாக பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி தக்காளி சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.இதில் மேகி மேஜிக் மசாலா சேர்த்து வதக்கவும்.
- 4
சிறிது நேரம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மேகி துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.
- 5
தண்ணீர் வற்றி மேகி வெந்து வந்ததும் பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும். சுவையான பன்னீர் கோதுமை மேகி நூடுல்ஸ் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி நூடுல்ஸ் நெஸ்ட்
#MaggiMagicInMinutes #collab


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)
#maggimagicinminutes #collab


மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab


பன்னீர் வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்
#MaggiMagicinMinutes #collab


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்
#MaggiMagicInMinutes #Collab


மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி
#MaggiMagicInMinutes #Collab


மேகி மேஜிக் பன்னீர் மசாலா
#maggimagicinminutes #collab


மேகி நூடுல்ஸ் ஸ்டப்டு தோசை
#MaggiMagicinMinutes#collab


மேகி பன்னீர் சௌமேன்🤤🤤😋😋🍜🍜
#MaggiMagicInMinutes#Collab


மேகி ஸ்பைசி செஸ்வான் நூடுல்ஸ்
#MaggiMagicInMinutes #Collab


மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab


மேகி மேஜிக் மசாலா மேக்ரோனி
#MaggiMagicInMinutes #Collab


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes #Collab


மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab


மேகி நூடுல்ஸ் கட்லட்
#MaggiMagicInMinutes #collab


மேகி மசாலா(Maggie masala recipe in tamil)
#MaggiMagicInMinutes #Collab


மேகி பீட்ஸா
#MaggiMagicInMinutes#Collab


சிவப்பு சோயா மேகி மசாலா
#Maggimagicinminutes #collab


மேகி பன்னீர் நூடுல்ஸ்
#GA4 #noodles #week2


மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது..


மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab


மேகி பால்ஸ் கிரேவி
#MaggiMagicInMinutes #collab


மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.


காலிஃளவர் மேகி மேஜிக் மசாலா.
#MaggiMagicinMinutes #Collab


சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collab


மேகி சீஸ் பீட்ஸா
#MaggiMagicInMinutes #Collab


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14665357
கமெண்ட் (2)