மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)

மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்ஸ் கை வைத்து நன்கு உடைத்து வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் மைதாமாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஊற்றி கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்துக்கு கரை த்துக்கவும்
- 3
அத்துடன்மிளகாய் தூள் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், பச்ச கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 4
அதில் உடைத்து வைத்திருக்கும் நூடுல்ஸ், மசால தூள், தேவயான உப்பு சேர்த்து நன்கு கலந்து 5நிமிடம் மூடி வைத்திடவும்.
- 5
ஸ்டவ்வில் தோசைக்கல வைத்து சூடானதும் எண்ணெய் தடவி கரண்டியால் கலந்து வைத்திருக்கும் மாவை அடை போல் கனமாக ஊற்றி ஒரு மூடி வைத்து மூடி மிதமான சூட்டில் 3 நிமிடம் வேக விடவும்
- 6
நன்கு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான நூடுல்ஸ் அடை சாப்பிட தயார்... வெளியில் மொறுமொறாவாகவும் உள்ளே சாப்டாகவும் மிக ருசியாக இருக்கும் இந்த நூடுல்ஸ் அடை.. தொட்டு கொள்ள தக்காளி,மிளகாய் சாஸுடன் பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
-
-
-
-
மேகி மேஜிக் மசாலா பன்னிர் ரோஸ்ட் (maggi magic masala paneer roast Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்