கிரீன் சட்னி

Vijayalakshmi Velayutham @cook_24991812
#Flavourful
புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானவை தேங்காய் துருவல் கொத்தமல்லி புதினா கறிவேப்பிலை இஞ்சி உப்பு புளி எடுத்து வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்
- 3
அடுப்பில் தாளிக்க கரண்டி வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்
- 4
க்ரீன் சட்னி ரெடி தேவைக்கு உப்பு சேர்க்கவும் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான கிரீன் சட்னி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

3 இன் 1 துவையல்
#colours2புதினா,கருவேப்பிலை,கொத்தமல்லி துவையல்


கிரீன் சட்னி (green chutney recipe in tamil)
#flavourful


புதினா கொத்தமல்லி வதக்கு சட்னி
#flavourful


புதினா சட்னி#Flavourful
#Flavourful பசியை தூண்டும் புதினா சட்னி


புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட.


கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது.


கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம்


சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும்


நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது


#mom தாய்மை உணவுகள்
புதினா தொக்கு


புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது.


முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள்


கிரீன் சட்னி (Green chutney recipe in tamil)
#Greenchutneyமல்லி இலை புதினா இலை நம் உடலுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது மல்லி இலை பசியைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது புதினா உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது


மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை


இட்லி - புதினா சட்னி
#everyday1


பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம்


கிரீன் சட்னி#GA4#week4
ஆரோக்கியமான இந்த சட்னி உடம்புக்கும் முடிக்கும் மிகவும் நல்லது


புதினா சட்னி
#Flavourful


ஓட்டல் தேங்காய் சட்னி
#combo4#week4


புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னி
#Flavourful


புதினா துவையல்
#Flavourful


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை
#vattaram#Week1திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புளியோதரை வர மிளகாய் நிலக்கடலை மிளகாய் தூள் சேர்க்க மாட்டார்கள் பாரம்பரிய முறைப்படி மிளகுத்தூள் சீரகம் வெந்தயம் கடலைப் பருப்பு பச்சையாக கருவேப்பிலை சேர்த்து புளியோதரை செய்வார்கள்


பச்சை கொத்தமல்லி சட்னி
#flavourful சுவையான பச்சை கொத்தமல்லி சட்னி


பொதினா சட்னி
இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி#Flavourful.


புதினா சாதம்
#Flavourful


வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)
#GA4#ga4#chutney#week4


கொத்தமல்லி சட்னி🌿🌿🌿
#Flavourful


கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்


புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book


புதினா சட்னி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14671992
கமெண்ட்