எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. கருவேப்பில்லை 1 கப்
  2. நிலக்கடலை 1 கப்
  3. கடலை மாவு 1/4
  4. அரிசி 2 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 4
  6. பூண்டு பல் 8
  7. பெருங்காய தூள் 1/4 ஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கருவேப்பில்லை பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து நிலக்கடலை,கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காய தூள்,உப்பு,இடித்த பூண்டு பல் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் வைத்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும் கருவேப்பில்லை நிலக்கடலை மசாலா ரெடி *கருவேப்பில்லை இரும்பு சத்து நிறைந்தது
    *கருவேப்பில்லை செரிமான சக்தியை அதிகரிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes