மேகி குலாப்ஜாமூன்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேகி நூடுல்ஸை மிக்ஸியில் நைஸ் பவுடராக பொடித்துக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் சக்கரை,3கப் தண்ணி சேர்த்து ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு ஒரு கம்பி பதத்துக்கு ஜீரா பாகு தயாரிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
- 3
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து பால் ஊற்றி மேகி மாவை போட்டு கிளறி நன்கு வேக விட்டு எடுத்து ஒரு பவுலில் போட்டு ஆற விடவும்
- 4
ஆறின மேகி மாவுடன் பால் பவுடர், மைதா, ஒரு சிட்டிகை சமையல் சோடா,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு சாப்டாக பிசைய்ந்து வைத்துக்கவும்
- 5
அதை விருப்பமான ஷேப்பில் உருட்டி வைத்துக்கவும். ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் உருண்டைகளை ஒவொன்றாக எண்ணையில் போட்டு இரண்டு பக்கவும் திருப்பி போட்டு பொன்னிறமாக எடுத்து ஜீரா பாகில் போடவும்.
- 6
ஒரு மணி நேரம் விட்டு பார்த்தால் உருண்டைகள் ஜீராவில் ஊறி உப்பி, ரொம்ப சுவையான குலாப்ஜாமூன் சாப்பிட தயாராக இருக்கும்... நிஜமாக மேகியில் செய்த குலாப் ஜாமூன் ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க அவளவு சூப்பரா சாப்பட்டா இருக்கும்.... இது நான் உருவாக்கின என்னுடைய ரெசிபி......
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி


பன்னீர் வெஜ் மேகி


மேகி பால்ஸ் கிரேவி


மேகி டபுள் பர்ஸ்ட் சீஸ் பீட்சா


சிவப்பு சோயா மேகி மசாலா


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


மேகி மேஜிக் மசாலா மேக்ரோனி


மேகி சீஸ் நக்கட்ஸ்


மேகி வெஜ் பிரியாணி


காலிஃளவர் மேகி மேஜிக் மசாலா.


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்


மேகி ஸ்பைசி செஸ்வான் நூடுல்ஸ்


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்


மேகி மேஜிக் பன்னீர் மசாலா


மேகி பீட்ஸா


வெஜ் மேகி


மேகி சீஸ் பீட்ஸா


பன்னீர் மேகி நூடுல்ஸ்


Maggi with Vegetables/வெஜிடபிள் மேகி


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)


மேகி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)


மேகி நூடுல்ஸ் ஸ்டப்டு தோசை


மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)


மொறு மொறு டீ கடை கஜடா


🍝மேகி 🍝🥟 மோமோஸ் 🥟🍝


மேகி நூடுல்ஸ் கட்லட்


மேகி பன்னீர் சௌமேன்🤤🤤😋😋🍜🍜

கமெண்ட் (4)