தலைப்பு : கொத்தமல்லி கொழுக்கட்டை

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் வதக்கி அரைத்து கொள்ளவும்
- 2
பச்சை அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடிந்த பின் 10 நிமிடம் காய வைத்து மிக்ஸியில் அரைத்து வறுத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் வைத்து கடலை பருப்பு, உளுந்து,கடுகு,காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை தாளித்து 2 கப் தண்ணீர் அரைத்த கொத்தமல்லி விழுது சேர்த்து கொதிக்க விடவும் வறுத்த அரிசி மாவு சேர்த்து 5 நிமிடம் கிளறி அறிய பின் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும் சுவையான கொத்தமல்லி கொழுக்கட்டை ரெடி
*கோத்தமல்லி நன்கு பசியை தூண்டும் ஒரு மூலிகை தாவரம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
#Vattaram#Week11இந்த தவல அடையை கொஞ்சம் கனமாக ஊற்றி எடுக்கும் போது மேல மொறுமொறுபாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14674992
கமெண்ட் (4)