Noodles

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#GA4 week2
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ்

Noodles

#GA4 week2
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 பாக்கெட் நூடுல்ஸ்
  2. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1தக்காளி பொடியாக நறுக்கியது
  4. உப்பு தேவையான அளவு
  5. 5 ஸ்பூன் சமையல் எண்ணெய்
  6. 1/2 ஸ்பூன் கடுகு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் தண்ணீர் ஊற்றி உப்பு எண்ணெய் 1/2 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும் பின்னர் நூடுல்ஸ் சேர்த்து வேக விடவும்

  2. 2

    வெந்ததும் வடிகட்டி பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் அப்போது தான் குழைந்து போகாது

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் நூடுல்ஸ் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து வெங்காயம் தக்காளி வேக விடவும். வெந்ததும் நூடுல்ஸ் சேர்த்து மெதுவாக கலந்து விடவும்

  5. 5

    பின்னர் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

  6. 6

    சுவையான நூடுல்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes