ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)

Sundari Mani @cook_22634314
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் பொடியாகநறுக்கவும். பாசிப்பருப்பை வறுத்து கழுவி வேக வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை போட்டு தாளித்து வரமிளகாய் கிள்ளி தாளிக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும். பிறகு 1டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.
- 3
பாசிப்பருப்பு நெத்து, நெத்தாக வேக வைக்கவும். பீன்ஸ் வெந்ததும் வெந்த பாசிப்பருப்பை போட்டு வதக்கவும்.
- 4
பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெடி. சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
-
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)
Today Sunday so இட்லியுடன் சாம்பார் #photo Sundari Mani -
-
பீன்ஸ் பொரியல்💪💪👌 (Beans poriyal recipe in tamil)
#GA4 #week18 பீன்ஸ் பொரியல் உடலுக்கு மிகவும் நல்லது.நார்ச்சத்து உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நலத்திற்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
-
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
More Recipes
- தேங்காய் திரட்டுப்பால் (Thenkaai thirattu paal recipe in tamil)
- ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
- கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
- வேர்க்கடலை பர்பி (Verkadalai burfi recipe in tamil)
- சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14425469
கமெண்ட்