சமையல் குறிப்புகள்
- 1
ஊற வைத்த உளுந்தை தண்ணீர் முழுவதும் நன்றாக வடித்து மிக்ஸியில் சேர்க்கவும் இத்துடன் பச்சைமிளகாய் ஒன்று சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு சுற்றளவு அரைக்கவும் மறுபடியும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அழைத்த குழந்தை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும் இத்துடன் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் நன்றாக அடித்துக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைக்கவும் கையை தண்ணீரில் நனைத்து சிறு உருண்டையாக எடுத்து வடை போல் தட்டி எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்
- 4
இதேபோல் அனைத்து வடைகளும் பொரித்த பிறகு சூடான வெந்நீரில் இரண்டு நிமிடம் வடைகளை ஊறவிட்டு தண்ணீர் இல்லாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
- 5
மற்றொரு பாத்திரத்தில் தயிர் உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும் பிறகு கடுகு கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இப்போது தயாரித்து வைத்திருக்கும் வடைகளை தயிரை ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடவும்
- 6
ஒரு மணி நேரம் கழித்து பரிமாறும்போது நறுக்கிய கொத்த மல்லி இலை சிறிது மிளகாய் தூள் காராபூந்தி தூவி பரிமாறவும்... சுவையான தயிர் வடை தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் Jassi Aarif -
-
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (19)