சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஊற வைத்த பட்டாணி தோல் நீக்கிய உருளைக்கிழங்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 3 விசில் வேக வைக்கவும் வெந்த பிறகு தண்ணீர் வடித்து மசித்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, சோம்பு தாளிக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அரை தக்காளியை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 3
தக்காளி மசித்த பிறகு இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி மசித்து வைத்த உருளைக்கிழங்கு பட்டாணியை சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு 1 கப் தண்ணீர் சேர்க்கவும்
- 4
உப்பு சேர்த்து மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 5
ஆலு மட்டர் சாகு தயார்
- 6
❤️🥰🥰🥰
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
-
-
-
-
-
-
-
Aloo Kachori
#அம்மா #nutrient2என் அம்மாவுக்கு நார்த் இண்டியன் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் நான் அவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு கச்சோரி செய்து, ரெசிபியை மட்டும் ஷேர் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் Jassi Aarif -
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
Aloo Bhakarwadi
#அம்மாஎன் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
-
சுவையான மசால் பூரி (Masaal poori recipe in tamil)
தள்ளு வண்டி முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் இந்த மசால் பூரி கிடைக்கும். இனி இதை சாப்பிட வெளியே போக அவசியம் இல்லை. வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டிலேயே செய்ய கூடிய பொருட்கள்#hotel#homemade#northstyle Sharanya
More Recipes
கமெண்ட் (7)