பிரவுனி

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#wd இந்த ரெசிபியை நான் நித்யாவிற்கு டெடிகேட் செய்கிறேன்

பிரவுனி

#wd இந்த ரெசிபியை நான் நித்யாவிற்கு டெடிகேட் செய்கிறேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 2 முட்டை
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 100 கிராம் வெண்ணெய்
  5. 75 கிராம் டார்க் சாக்லேட்
  6. 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  7. சிறிதளவுபாதாம்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்ய வேண்டும். இப்பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் 100 கிராம் வெண்ணெய் மற்றும் 75 கிராம் டார்க் சாக்லேட் சேர்த்து தண்ணீர் கொதித்தவுடன் அதில் வைக்கவேண்டும்.

  2. 2

    சாக்லேட் மற்றும் வெண்ணெய் கரைந்த பிறகு அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இப்பொழுது அதனோடு ஒரு ஒரு முட்டையாக 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவேண்டும். முட்டையின் மணம் வராமல் இருக்க அதோட ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவேண்டும்.

  3. 3

    நன்றாக கலந்த பிறகு அதோடு ஒரு கப் மைதா சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

  4. 4

    இப்பொழுது கேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைக்க வேண்டும். இப்பொழுது கலந்து வைத்திருக்கும் கலவையே அதனுள் விட வேண்டும். இப்பொழுது அதன் மேல் சிறிதளவு பாதாம் மற்றும் டார்க் சாக்லேட் சேர்க்க வேண்டும்.

  5. 5

    இப்பொழுது ஓ டி ஜி பத்து நிமிடம் சூடு செய்ய வேண்டும். 180 டிகிரி வைத்து 35 நிமிடம் வேகவிடவும். சூடு தணிந்த பின்பு அதே பட்டர் பேப்பரில் இருந்து எடுக்க வேண்டும்.

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes