உருளை இனிப்பு மிக்ஸர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#அம்மா #Nutrient2 #bookநான் புதியதாக ட்ரை பண்ணிய இந்த உருளை மிக்சர் என் அம்மாவுக்காக டெடிகேட் செய்கிறேன். She likes sweet very much.

உருளை இனிப்பு மிக்ஸர்

#அம்மா #Nutrient2 #bookநான் புதியதாக ட்ரை பண்ணிய இந்த உருளை மிக்சர் என் அம்மாவுக்காக டெடிகேட் செய்கிறேன். She likes sweet very much.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஆறு பேருக்கு
  1. 1 kg உருளைக்கிழங்கு
  2. 100 gm சர்க்கரை பொடித்தது
  3. 2 ஏலக்காய்
  4. 50gm முந்திரி,பாதாம்,உலர் திராட்சை, பொட்டுக் கடலை
  5. 1 ஸ்பூன் நெய்
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை கழுவி தோலை சீவி கொள்ளவும். கேரட் துருவல் போல உருளைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய தூள்களை ஐஸ் வாட்டரில் போட்டு வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் வைத்து, சூடு ஏறுவதற்குள் துருவிய உருளைக்கிழங்கு தூள்களை ஒரு துணியில் தண்ணீரைப் பிழிந்து உலர வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஒரு கைப்பிடி அளவு மட்டும் போட்டு எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    எல்லாவற்றையும் வறுத்தபின் முந்திரி பாதாம் உலர்திராட்சை பொட்டுக்கடலை ஆகியவற்றை நெய் சேர்த்து வரத்து எடுத்து உருளைக்கிழங்கின் மேல் வைத்துக் கொள்ளவும். இரண்டு ஏலக்காய் சேர்த்து சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும்.

  4. 4

    பொடித்த சர்க்கரையை சேர்த்து வைத்த கலவையில் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான உருளை ஸ்வீட் மிக்ஸர் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes