ஸ்வீட் ரைஸ் ரொட்டி

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week25
#rotti
அரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1 கப் அரிசி மாவு
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 4 டேபிள் ஸ்பூன் எள்ளு
  4. காய்ச்சிய பால் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி மாவு எள்ளு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    மாவு ரொட்டி தட்டும் பதத்திற்கு உள்ளவாறு பார்த்துக் கொள்ளவும் பிசைந்த மாவை ஈரத்துணியால் காற்று புகாமல் மூடி வை Sக்கவும் 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

  3. 3

    ஒரு நடுத்தர அளவு மாவை எடுத்து சப்பாத்தி உருண்டையாக உருட்டி தோசைக்கல்லை காய வைத்து அதில் எண்ணையை தொட்டுக்கொண்டு மாவினை வைத்து தொட்டி போல் வட்டமாக தட்டவும்

  4. 4

    பின்னர் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக வேகவிடவும்.ஃ அதன்பின் திருப்பிப் போட்டு மீண்டும் சிம்மில் வைத்து வேக விடவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    ரொட்டி பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் மாற்றிப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes