Drumstick soup

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#GA4 week 25

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 முருங்கை காய்
  2. 1/2 பெரிய வெங்காயம்
  3. 1 சிறிய தக்காளி
  4. 1/2t ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1t ஸ்பூன் சீரகம்
  6. 1/2t ஸ்பூன் மிளகு தூள்
  7. 1/4t ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2எலுமிச்சம்பழம்
  9. மல்லிதலை சிறிதலவு
  10. 1t ஸ்பூன் பட்டர்
  11. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முருங்கை வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு உப்பு சீரகம் மஞ்சள் தூள் தண்ணீர்ப சேர்த்து குக்கரில் 2 விசில் வருமவரை வேக விடவும். வெந்த முருங்கை காயில் விதை மற்றும் சதயை ஒரு ஸ்பூன் வைத்து வழித்து எடுத்து தண்ணீர் தவிர்த்து அனைத்தும் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்கவும்

  2. 2

    குக்கரில் பட்டர் சேர்த்து வடிகட்டி வைத்து இருக்கும் தண்ணீர் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் மிளகு தூள் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    அடுப்பை அணைத்து லெமன் பிலிந்து மல்லிதலை தூவி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes