சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் மற்றும் தேவையான பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதோடு பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்பு அதோடு நிறுத்தி வைத்திருக்கும் தக்காளி மற்றும் கொத்தமல்லித் தூள் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 4
சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும் சூடு தணிந்த பின் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் பின்பு அதோடு பன்னீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 7 நிமிடம் வேக விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சுவையான மற்றும் சத்தான மசாலா பன்னீர் கிரேவி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
தேங்காய்ப்பால் வான்கோழி வறுவல் (Thenkaaipaal vaankozhi varuval Recipe in Tamil)
#nutrient3.." இரும்புச்சத்து: 7.46 mg Dhanisha Uthayaraj -
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
-
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
-
-
-
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட்