எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. உப்பு
  3. 1/2 கப் வெதுவெதுப்பானபால்
  4. 2 ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு உடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் உருக்கிய பட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக பாலை தெளித்து பிசைந்து ஈரத்துணி கொண்டு சுற்றி அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் சிறிது மாவில் புரட்டி தேய்த்து சுட்டெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes