சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸிங் பௌலில் 1 /4 கப் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்
- 2
அதன் பிறகு அதில் 1 /4 கப் தயிர் சேர்த்து கொள்ளவும்
- 3
நன்கு கலக்கிய பிறகு அதில் 1/2 கப் பொடித்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கி கொள்ளவும்
- 4
பிறகு அதில் 1 கப் மைதா மாவு சேர்த்து கொள்ளவும்
- 5
கூடவே 1 டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் 1 /2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கி கொள்ளவும்
- 6
பிறகு அதில் வாசனைக்காக 6 சொட்டு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கொள்ளவும்
- 7
கடைசியாக 1/2 கப் பாலை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
- 8
அந்த மாவை மைதா மாவு வைத்து டஸ்ட் பண்ணிவைத்திருந்த கேக் பாத்திரத்தில் மாத்தி கொள்ளவும் (கேக் டின் இல்லை எனில் வீட்டில் உள்ள ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் மைதா மாவு சேர்த்து தட்டி வைத்திருக்கும் பாத்திரத்தில் மாவை சேர்த்து கொள்ளவும்) நீங்கள் விருப்பப்பட்டால் அதன் மேல் நெட்ஸ் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கொள்ளலாம். நான் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக்கொள்ளவும்.
- 9
இப்போது ஒரு குக்கர் எடுத்து அதில் ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு தட்டை வைத்து அதை முடி போட்டு 5 நிமிடம் அதிகமான தீயில் வைத்து முன்பே ஹீட் செய்து கொள்ளவும். பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் கேக் டின்னை உள்ளே வைத்து 30 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 10
இப்போது நமது சுவையான கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
வெண்ணிலா கப் கேக்
#everyday490 ஸ் கிட்ஸ் களுக்குத் தெரியும் கப்கேகின் அருமை. கப் கேக் இன் வெளியிலிருக்கும் பேப்பர் கூட விடாமல் வாயில் மென்று சாப்பிட்டு துப்பி விடுவார்கள். அவ்வளவு சுவையானது இந்த கப் கேக். Asma Parveen -
-
-
-
-
-
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
-
-
-
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen -
-
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
-
More Recipes
கமெண்ட்