பிரெட் சில்லி

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019

பிரெட் சில்லி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ப்ரெட் ஸ்லைஸ் – 10, தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி, சிவப்பு கேசரி கலர் – சிறிதளவு, கொத்தமல்லி இலை - அரை கப், எலுமிச்சை ஜுஸ் – சிறிதளவு, கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி,
  2. வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது), தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் – 3, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, நெய் - ஒரு தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ப்ரெட்’ஐ எடுத்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவேண்டும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.

  3. 3

    பிறகு தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

  4. 4

    பின்னர் வறுத்த ப்ரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

  5. 5

    கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes