சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலில் அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து பாவ் வரும் வரை கொதிக்கவிடவும் பிறகு அதில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 2
பிறகு அதை இறக்கிவிடவும் பிறகு மற்றொரு வாணலில் 25 மில்லி நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வந்ததும் அதில் பால் சேர்த்து நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்
- 3
பிறகு வேகவைத்த ரவையில் பால் பவுடர்,மைதா மாவை சேர்த்து அதை நன்றாக பிசைந்து எடுத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், பால் பவுடர், கேசரி பவுடர், அரைத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து கிளறி எடுக்கவும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்
- 5
பிறகு வெந்த ரவையையும் பெரிய உருண்டைகளாக உருட்டி அதிற்குல் சிறிய உருண்டைகளை வைத்த முடவேண்டும்
- 6
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் செய்து வைத்த ரவை உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்
- 7
பிறகு ரவை உருண்டைகள் ஆறியதும் சர்க்கரை பாவ்வில் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும் இப்பொழுது சுவையான சுஜி பிதா காக்ரா தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
-
-
-
-
-
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
.....அவல் முந்திரி கேஸரி..
#wd - dedicated to all my friends...மகளிர்தின நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்