சிக்கன் பிரியாணி

Safana jasmin @cook_28771745
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சட்டியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்.
- 2
நறுக்கிய வெங்காயம்,தக்காளி,ப மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
- 3
பின்பு புதினா மல்லி,எடுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தயிர்,உப்பு.எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
- 4
பிறகு கறியை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து கிளறவும்.5 நிமிடம் கழித்து அடுப்பு தீயை குறைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14720836
கமெண்ட்