சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஒரு மிக்ஸி ஜாரில்மிளகு சீரகம்தக்காளி காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.
- 2
அரைத்த விழுதுடன் ஊறவைத்த அரிசியையும் சேர்த்துகொரகொரப்பாக அரைக்க வேண்டும்.பின்புதாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து மாவில் கொட்டி விட வேண்டும்.
- 3
அரைத்த மாவை 4 முதல் 5 மணி நேரம் புளிக்க விடவேண்டும் அப்பொழுதுதான் தோசை சுவையாக இருக்கும். பின்பு தோசைக்கல்லில் தோசை வார்க்க வேண்டும்.இதற்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
-
-
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
-
-
-
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
# GA4# WEEK 3Dosaவீட்டில் மாவு இல்லாத போது ஒரு அரைமணி நேரத்தில் செய்து விடலாம். #GA4 # WEEK3 Srimathi -
கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6 Renukabala -
-
-
-
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
-
தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)
எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து தக்காளி இஞ்சி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து அடை தோசை மாவு. Meena Ramesh -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14731659
கமெண்ட்