சிக்கன் பட்டர் மசாலா

#cookwithfriends
இந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriends
இந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து தயிர், 1ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கரமசாலா, 1ஸ்பூன் மல்லி தூள், உப்பு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் ஒரு முறை கிளறி விட்டு சிக்கனை வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 3
அதே வானலில் வெண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி நீளமாக நறுக்கியது சேர்த்து முந்திரி பருப்பு சேர்த்து ஓரளவு வதக்கி ஆற வைத்து எடுத்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
வானலில் வெண்ணெய் விட்டு மிளகாய்தூள், 1/4ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கி மல்லி தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பிறகு வறுத்த எடுத்த சிக்கன் துண்டுகளை இந்த மிக்ஸில் போட்டு கலந்து விடவும். நடுவில் சர்க்கரை, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைக்கவும்.
- 6
கடைசியாக கரமசாலா சேர்த்து கஸ்தூரி மேத்தி கையில் கசக்கி சேர்த்து ப்ரஷ் க்ரீம் ஊற்றி கலந்து விட்டு 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 7
சூப்பரான சுவையான மிகவும் மிருதுவான சிக்கன் பட்டர் மசாலா தயார். இதனுடன் சாப்பிட என் தோழி கார்லிக் பட்டர் நாண் செய்து உள்ளார். நன்றி
- 8
Cookwithfriends kavithachandran & renukabala
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
-
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
More Recipes
கமெண்ட் (4)