ஆரஞ்சு ஜீஸ்

Revathi
Revathi @cook_25687491

# GA4 # Week 26 (Orange)

ஆரஞ்சு ஜீஸ்

# GA4 # Week 26 (Orange)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 450 கிராம் ஆரஞ்சு பழம்
  2. ஒரு டம்ளர் பால்
  3. தேவையானஅளவு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஆரஞ்சு பழத்தை உறித்து அதில் உள்ள விதை, நரம்புகளை நீக்கி அதனை மிக்ஸியில் போடவும்.

  2. 2

    பின் அதில் பால், சர்க்கரை மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் அதை வடிகட்டியால் வடிகட்டி அதில் ஜஸ்கட்டிகள் சேர்க்கவும். பின் அதை ஒரு டம்ளரில் மாற்றவும்.

  4. 4

    இதோ வீட்டிலேயே ஜுல்லுனு ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi
Revathi @cook_25687491
அன்று

Similar Recipes