ஆரஞ்சு குல்பி ஐஸ்கிரீம் (Orange kulfi icecream Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

ஆரஞ்சு குல்பி ஐஸ்கிரீம் (Orange kulfi icecream Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் வற்ற காய்ச்சிய பால்
  2. 1/4 கப் மில்க்மெய்ட் விருப்பப்பட்டால்
  3. தேவைக்கு ஏற்பசர்க்கரை
  4. சிறிதளவுகுங்குமப்பூ
  5. 3 ஆரஞ்சு பழம்
  6. 3 ஸ்பூன் பாதாம் மற்றும் பிஸ்தா பொடித்தது
  7. 1டீ ஸ்பூன் சோள மாவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வற்ற காய்ச்சிய பாலுடன் சர்க்கரை சேர்த்து குங்குமப்பூ சிறிதளவு மில்க் மெய்ட் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும்

  2. 2

    ஆரஞ்சு பழத்தை மேலே கட் பண்ணி உள்ளே இருக்கும் பலத்தை மெதுவாக வெளியே எடுக்கவும்.

  3. 3

    பழத்தின் ஜூஸை எடுத்து சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.1/4 கப் தண்ணீரில் சோள மாவை கலந்து ஜுஸூடன் கலந்து 1-2 நிமிடம் கழித்து அடுப்பை அனைக்கவும்.ஆற விட்டு பாலுடன் சேர்க்கவும்.நன்றாக கலக்கவும்.

  4. 4

    பாலை ‌ஆரஞ்சு பழத்தின் உள்ளே ஊற்றவும்.மேலே தட்டி வைத்திருக்கும் பிஸ்தா ‌மற்றும் பாதாமை தூவி 3-4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவு

  5. 5

    ஆரஞ்சை எடுத்து. நான்காக வெட்டி ஆரஞ்சு குல்பியை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes