தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பழத்தின் தோல்
  2. 1 வெங்காயம்
  3. 1 த‌க்கா‌ளி
  4. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  5. 3 ப‌ச்சை மிளகாய்
  6. மல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள் அனைத்தும்

  2. 2

    ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், மிளகாய், தக்காளி, தேங்காய் துருவல், ஆரஞ்சு தோல் சேர்த்து வதக்கவும்

  3. 3

    இறுதியில் மல்லி இலை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்க வேண்டும், ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

அழகம்மை
அன்று

Similar Recipes