சமையல் குறிப்புகள்
- 1
முதலில்
- 2
இதை ஒரு பவுலில் போட்டு, காய்ச்சாத பால் ஊற்றி கலந்து 10நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
ஒரு பேனில் 2ஸ்பூன் நெய் ஊற்றி துருவிய தேங்காய் சேர்த்து, 3நிமிடம் வறுக்கவும்.
- 4
அடுத்து அதில் கலந்து வைத்த பிரட் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.
- 5
கெட்டியானதும் அதில் சுகர் சேர்க்கவும். சுகர் சேர்த்ததும் இலகுவாகும். கெட்டியாகும் வரை மிக்ஸ் பண்ணவும்.
- 6
கெட்டியானதும் ஏலக்காய் பொடி, 2ஸ்பூன் நெய், கட் பண்ணின முந்திரி, ரோஸ் எஸ்சன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
- 7
இதை நெய் தடவிய ட்ரேயி மாற்றி செட் பண்ணி பிரிட்ஜ்ஜில் வைக்கவும்.
- 8
இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து சதுரமாக கட் பண்ணவும்.
- 9
இப்போது சூப்பரான பிரட் பர்ஃபி ரெடி நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala -
-
-
-
-
கார்ன் மாவு அல்வா
#Np2 இது பளபளப்பாக இருக்கும் பார்க்கவே சுவையும் அருமை 👍 சுலபமாக இருக்கும் செய்ய Jayakumar -
கருப்பு கவுனி ஹல்வா
#NP2 இந்த அரிசியை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கேன்சர், தோல் நோய் போன்ற பலவகையான நோய்கள் சரியாகும். Revathi Bobbi -
-
-
-
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14758878
கமெண்ட்