தக்காளி ரசம்#GA4#week1#Tamarind
ஜீரணத்துக்கு மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊற வைக்கவும் தக்காளியை நறுக்கி போட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
மிக்சி ஜாரில் சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பூண்டு போட்டு ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 4
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும் கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும் அரைத்து வைத்ததை போட்டு வதக்கவும் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்
- 5
கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொள்ளவும்
- 6
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொள்ளவும் வெட்டி வைத்த கொத்தமல்லி இலையை போட்டு கொள்ளவும்
- 7
நன்றாக சூடு வந்து மேலே நுரை மாதிரி வந்ததும் இறக்கி கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தூதுளை ரசம் #GA4 #Ilovecooking
தூதுளை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புக்கும் பற்களுக்கும் வலிமையை கொடுக்கும். குளிர்ச்சியினால் வரும் ஒவ்வாமை, சளி மற்றும் இருமல் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கும். இந்த ரசத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வரும் மழைக் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். Nalini Shanmugam -
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest Rukmani S Bala -
-
-
பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்
#sambarrasam அல்மோன்ட் ஆரஞ்சு ரசம் என்பது புதுவிதமான ரசம் இதை நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க....ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் அல்மோன்டில் நிறைய நன்மைகள் உள்ளனஅல்மோன்டில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது Soulful recipes (Shamini Arun) -
-
-
புளிசாதம் (Tamarind rice)
#leftoverமீந்த சாதத்தில் செய்யப்பட்ட இந்த புளிசாதம் மிகவும் சுவையானது. சுவையின் இரகசியம் கீழே உள்ள பதிவில்.. படித்து நீங்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
-
-
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
-
கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.#samabarrasam Renukabala -
-
-
-
-
செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)
அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5 Sait Mohammed -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14765357
கமெண்ட்