கொள்ளு ரசம்

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. கொள்ளு 2 டேபில் ஸ்பூன்
  2. சீரகம், மிளகு -1/2 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் - சிறிது
  4. வர மிளகாய் -2
  5. பெருங்காயம் - சிறிது
  6. உப்பு தேவைக்கேற்ப்ப
  7. பூண்டு - 2 பல்
  8. புளி சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மேற் கூறிய அனைத்து பொருட்களையும் மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    2 டம்லர் நீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடாமல் நுரை கட்டுயவுடன் இறக்கி விடவும்

  4. 4

    சூடாக குடிக்கலாம் அல்லது சூடான சாதத்துடன் கலந்து உன்னலாம்

  5. 5

    சளி மற்றும் உடல் வழிக்கு சிறந்த எளிய வீட்டு வைத்தியம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes