தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1கப் கம்பு
  2. 1கப் சோளம்
  3. 1கப் கவுனி அரிசி
  4. 1கப் சம்பா கோதுமை
  5. 1கப் மக்காச்சோளம்
  6. 1கப் பொட்டுக்கடலை
  7. 1கப் வேர்க்கடலை
  8. 1கப் வெள்ள சோயா
  9. 1கப் பச்சைப்பயிறு
  10. 1/2 கப் பாதாம்
  11. 1/2 கப் பார்லி அரிசி
  12. 1/2 கப் ஜவ்வரிசி
  13. 1/2 கப் முந்திரி பருப்பு
  14. 50 கிராம் ஏலக்காய்
  15. லட்டு செய்ய:
  16. 4 டேபிள் ஸ்பூன் நெய்
  17. தேவையானஅளவு முந்திரி பருப்பு, திராட்சை
  18. 1கப் நாட்டு சக்கரை
  19. சிறிதளவுஉப்பு
  20. பால்
  21. கால் கப் டேசிகேடட் தேங்காய் துருவல்
  22. 1கப் சத்து மாவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    எல்லா பருப்பையும் கடாயில் தனித்தனியாக சேர்த்து வதக்கி வைக்கவும். பிறகு ஆறவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் பல ரெசிபிகள் செய்யலாம்.
    ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். அதே கடாயில் சத்து மாவு சேர்த்து லேசாக சூடு செய்யவும்.

  2. 2

    பிறகு நாட்டுச் சர்க்கரை சேர்த்து லேசாக சூடு செய்து அதில் டேசிகேடட் தேங்காய் துருவல், நெய் சேர்த்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை தேவையான அளவு பால் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பின் இந்த மாவில் சிறு உருண்டைகளாக உருட்டவும்.

  4. 4

    சத்து மாவு லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes