சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கு பக்கோடா செய்ய ஒரு கிண்ணத்தில் துருவிய சேனைக்கிழங்கு, துருவிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, ஸ்வீட் கான், எலுமிச்சை சாறு, உப்பு தேவையான அளவு மற்றும் மிக்ஸியில் வரமிளகாய், பூண்டு, இஞ்சி,அரைத்து சேர்க்கவும்.
- 2
தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலக்கவும். அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடேற்றிய பின்பு பிசைந்த மாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- 3
மொறு மொறு சேனைக்கிழங்கு பக்கோடா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
-
-
சேனைக்கிழங்கு போண்டா
#leftoverமதியம் செய்த சேனைக்கிழங்கு பொரியலை வீணாக்காமல் சேனைக்கிழங்கு போண்டாவாக செய்து கொடுங்கள். Sahana D -
-
-
-
-
-
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
-
-
-
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
-
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
ஆவாரம்பூ முருங்கை சூப்
#cookwithfriends ஆவாரம்பூ நம் உடலில் ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சலைப் போக்கும். Nithyavijay -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14780911
கமெண்ட் (2)