சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்
- 2
வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி பூண்டு இஞ்சி ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்
- 3
தேங்காயை போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியவுடன் புதினாவை போட்டு வதக்கவும்
- 4
புளி சேர்த்து கிளறவும். ஆறின பிறகு அரைக்கவும்
- 5
இட்லி-புதினா சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
-
-
-
-
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
-
-
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
புதினா சட்னி(Pudina Chutney recipe in Tamil)
#Flavourful*புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. kavi murali -
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14779421
கமெண்ட் (2)