சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கழித்து எடுத்து வடிகட்டவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை முதலில் வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
- 3
பிறகு காலிஃப்ளவரை சேர்த்து நன்கு வதக்கி விடவும். பிறகு உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 4
அந்த கிளறி விட்டு அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வேகவிடவும்
- 5
நன்கு தண்ணீர் வற்றி கிளறி விட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋
# cook with friendsFriend: Lakshmi sridharanநானும் குக் பாட் அறிமுகப்படுத்திய அருமை அமெரிக்க வாழ் தோழி லக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களும் மூன்றாவது cook with friends போட்டிக்கு என்ன செய்வது என்று கலந்துரையாடி அவர்கள் பீஸ் புலாவ் செய்வதாகவும் நான் அதற்கு ஏற்ற ஒரு கிரேவி செய்வதற்கும் பேசிக்கொண்டோம். இந்த ஷோர்பா கிரேவி, புலாவ் மற்றும் வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற ஜோடி. மிகவும் அருமை யாக இருந்தது. இன்னும் தோழி செய்திருந்த புலாவ் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உண்டு ரசித்திருப்போம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். அனைத்து குக் பாட் தோழிகளுக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.'Happy Friendship Day'🤝💐👩🍳 Meena Ramesh -
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
Luchi Poori, Black Channa Masala & Milk Powder Yogurt
#everyday1 பெங்காலி ஸ்டைல் பூரிக்கு தொட்டுக்கொள்ள கருப்பு கொண்டை கடலை சென்னா மசாலா செய்து பாருங்கள். காம்பினேஷன் சூப்பராக இருக்கும். அதோடு கெட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசி அபாரமாக இருக்கிறது. மேலும் பால் நம்மிடம் இல்லாத போது இதே போல் பால் பவுடரை பயன்படுத்தி தயிர் தயாரிக்கலாம். Laxmi Kailash -
-
-
-
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
-
மொச்சை பருப்பு உருளைக்கிழங்கு மசாலா (Mochaparuppu urulaikilanku masala recipe in tamil)
#jan1 Shobana Ramnath -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14780501
கமெண்ட் (2)