சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பட்டை கிராம்பு சோம்பு வெந்தயம் சேர்த்து தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காயை நன்கு அரைத்துக் கொள்ளவும் தக்காளி வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தேங்காய் அரைத்ததை சேர்த்துக் கொள்ளவும்
- 3
இரண்டு ஸ்பூன் வீட்டு மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் வரமிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
இப்போது வேக வைத்த சுண்டல் ஐயும் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 5
சுண்டல் குருமா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டல் குருமா
#GA4#week26#korma


பிளாமூஸ் குருமா
#GA4#week26#korma


சுண்டல் குருமா (sundal kuruma recipe in tamil)
#GA4#korma#week26


கருப்பு சுண்டல் கிரேவி
#combo2


வெஜிடபிள் குருமா
#GA4#week26


வெஜ் குருமா
#GA4#WEEK26#Korma


காய்கறி குருமா
#GA4 #korma #week26


தக்காளி குருமா
#GA4#WEEK26#Kormaஇட்லி தோசை சப்பாத்தி எல்லா டிபனுக்கு ஏற்ற சைடிஷ்


சென்னா குருமா!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


கருப்பு சுண்டல் குருமா
#magazine3


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)
#GA4#ga4#week7#Tomato


சென்னா கறி(chana curry)
#goldenapron3 கார சாரமாக உள்ள இந்த சென்னா கரி சப்பாத்திக்கு மிகச் சிறந்த சைட் டிஷ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். சுண்டக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. இதை வெள்ளை சாதத்திற்கு குழம்பு போலவும் பரிமாறலாம். என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். நீங்களும் இதை சமைத்து சுவையுங்கள்.


உருளைக்கிழங்கு குருமா
#GA4week26korma


ஸ்பிரவுட்ஸ் குருமா
#everyday3


சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும்.


காலிப்ளவர் குருமா
#GA4 week26மட்டன் சுவையில் செட்டிநாடு காலிஃப்ளவர் குருமா


செட்டிநாடு மட்டன் கிரேவி
#cookwithfriends#padmavathi#sidedish


கோவைக்காய் வதக்கல்
#GA4week26


வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil)
#GA4#Korma#week26


மட்டன் வருவல்
#ilovecooking#GA4


சிக்கன் குருமா#breakfast


ரவா கிச்சடி
#GA4#week7


டொமேட்டோ பிரியாணி வித் ஆனியன் ரைத்தா
#goldenapron3#lockdownreceipes_2


கொத்தமல்லி குருமா (Kothamalli kuruma recipe in tamil)
#ga4


பிரட் அல்வா(Bread Halwa)
#GA4 #week26#ga4 #bread


உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது


டால் சூப்
#GA4#week10#soup


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.


பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends


ருசியான கோவக்காய் பொறியல்
#GA4 #week26

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14781307
கமெண்ட்