தோசை மசாலா ப்ரை

சத்யாகுமார் @Cook28092011
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க
சமையல் குறிப்புகள்
- 1
தோசை ஊத்தி அத இந்த மாதிரி ஒரு கத்திரிக்கோல் வைத்து கட் பண்ணிக்கோங்க
- 2
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போ நீங்க கட் பண்ணி வச்சா தோசைய அதில் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்
- 4
தோசை மசால் ஃப்ரை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க


ஈஸி நூடுல்ஸ்
#everyday1


நெய் தோசை, தக்காளிகுருமா
#everyday1


மசாலா இட்லி
#Everyday1


மசாலா தோசை
#everyday1


பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது


சாண்ட்விச்...
#everyday1


பூரி மசாலா கிழங்கு
#everyday1


தாளிச்ச இட்லி
#everyday1


கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க


முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும்


உருளை ப்ரை
அப்படியே நறுக்கி செய்யலாம்


பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6


கேரட் வருவல் (Carrot varuval Recipe in Tamil)
கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனா இந்த கேரட் வருவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் தயிர் சாதத்தை கூட இந்த ஒரு கேரட் வருவல் இருந்தால் போதும். #everyday2


சேமியா உப்புமா
#everyday1


நெய் ரோஸ்ட்
#everyday1


சென்னா மசாலா வித் லெஃப்ட் ஓவர் சென்னா
#leftover #ilovecookingநம்ம விட்டுல் சென்னா வைத்து சுண்டல் செய்யும் போது எப்போதாவது மீந்து போகும் அதை அப்படியே ஃபிரிட்ஜ்ல வைத்து சாப்பிடுவோம் அதுக்கு பதிலா கொஞ்சமாக மாசால சேர்த்து இப்படி சாப்பிட்டு பாருங்க 😋😋


இட்லி - புதினா சட்னி
#everyday1


வெங்காய சட்னி
#GA4#week11#raw onion#everyday1


மசாலா ஸ்பைசி ஆம்லெட்
#GA4#week2


தேங்காய் தோசை
#everyday1


முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA


ஆனியன் பொடி ஊத்தாப்பம்
#everyday1


ஸ்பைசி சேமியா ஆஃப்பாயில் தோசை
#breakfast


சிம்ப்ள் மேக்ரோனி
#everyday1


காஞ்சிபுரம் மசாலா தோசை
#vattaram


பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.


சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க......


முட்டை நூடுல்ஸ்
#everyday1


கத்தரிக்கா கோஸ் மல்லி
#everyday1 இந்த கத்தரிக்காய் கோஸ்மல்லி இட்லி தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14781464
கமெண்ட்