தலைப்பு : பீட்ரூட் தேங்காய் பால் இடியாப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
இடியாப்ப மாவுடன் உப்பு,பீட்ரூட் சாறு கலந்து நன்கு கொதித்த நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
மாவுடன் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இடியாப்ப அச்சியில் வைத்து பிழிந்து 10 நிமிடம் வேகா வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
- 3
தேங்காயுடன் ஏலக்காய்,சுடு தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும் சுவையான பீட்ரூட் தேங்காய் பால் இடியப்பம் ரெடி
குழந்தைகளுக்கு பிடித்த சத்தான பிங்க் இடியப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் (Idiyappam matrum thenkaai paal recipe in tamil)
#soruthaanmukkiyam Sudha M -
-
-
-
-
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14782082
கமெண்ட் (2)