கேழ்வரகு தோசை

“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நாயர் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பத்து போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #everyday1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.
- 2
பெரிய பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து உளுந்து + வெந்தயம் அரிசி ஊறவைக்க.; 6 மணி நேரமாவது ஊறவேண்டும். நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன்.வடித்து நீர் சேர்த்து முதலில் அரிசி, உளுந்து வெந்தயம் பிளேண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும். முழூ கேழ்வரகு உபயோகித்தால் தனியாக ஊற வைத்து அறைக்கவேண்டும். நான் கேழ்வரகு மாவை தண்ணீரில் லம்பஸ் இல்லாமல் கறைத்து தோசை மாவுடன் சேர்த்தேன்.
தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும்.
- 3
தேவையான உப்பு சேர்த்து கிளறவும், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய் சேர்த்து கிளறவும்.
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் இரும்பு தோசைக் கல்லை உபயோகிப்பேன். கல் சூடான பின், எண்ணை தடவுக எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு தோசை செய்க. தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார். - 4
எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு தோசையுடன் ஜாம் சேர்த்து பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


சத்து சுவை கூடிய தோசை


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு தோசை(ragi dosai recipe in tamil)


ஸ்டவ்ட் சுருள் தோசை


சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை


குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)


முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)


தினை அரிசி தக்காளி தோசை


தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


தினை அரிசி பீட் ரூட் தோசை


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)


கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)


சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு


அழகர் கோயில் தோசை (Azhakar kovil dosai recipe in tamil)


சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்


கொத்தமல்லி புலவ், பச்சடி


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)


காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)


கேழ்வரகு வெல்ல அடை


குதிரை வாலி அரிசி தோசை


கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)


பெசரட்டு (Pesarettu recipe in tamil)


கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


டால் மக்காணி (dhal makhani)

கமெண்ட் (6)