சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் சுண்டல் கடலை, உருளைக்கிழங்கு, கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு வேகவைத்த சுண்டல் கடலை, உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு அதில் கொத்தமல்லி, கஸ்தூரிமெத்தி சேர்த்து இறக்கவும்
- 5
இப்பொழுது சுவையான சுண்டல் கடலை சப்ஜி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டல் குருமா
#GA4#week26#korma


சுண்டல்
#விநாயகர்


127.பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) மசாலா கறி
பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) புரோட்டீனின் உள்ளடக்கத்தில் அதிகமாகவும், பச்சை மற்றும் பழுப்பு நிறம், பச்சை பச்சை பட்டாணி என்றும் அழைக்கப்படுகிறது. கீழே உள்ள கறி செய்முறையை பழுப்பு நிறம், இது சாப்பாத்தி, பூரி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும்.


கருப்பு சுண்டல் கடலை சால்னா (karupu Sundal Kadalai Salna Recipe in tamil)
#everyday3


சீரகசம்பா வெண்பொங்கல் கோதுமை சமோசா
#everyday1


முளைகட்டிய சுண்டல்
#GA4 #week11


மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது.


கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது.


கடலை கறி
#hotel கேரள உணவகங்களில் பிரதான உணவு!


மசாலா சுண்டல்


தலைப்பு : ரொட்டி டபுள் பீன்ஸ் குருமா
#everyday1


வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
#welcome


சுண்டல் கிரேவி(sundal gravy recipe in tamil)


ராஜஸ்தானி ஆலூ சப்ஜி
#GA4 #Rajasthani


கடலை கறி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


ஆலு பீஸ் பன்னீர் சப்ஜி
#goldenapron3


பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல்.


சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம்.


கொத்து கடலை சுண்டல்
சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான குழந்தைகள் விரும்பும் ஸ்னாக். கடலையை சில மணி நீரில் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்தேன். மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சிறிது எண்ணையில் காடு, சீரகம், பெருங்காயம், உளுந்து தாளித்து, இஞ்சி, பூண்டு,மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கினேன் , வெந்த கடலை சேர்த்து கிளறி உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைத்தேன், 30 நிமிடங்களில் சுவையான சுண்டல் தயார்.# ஸ்னாக்ஸ்


சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ்


லெமன் இடியாப்பம்
#everyday1


மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)


கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள்.


கடலை கறி(kadalai curry recipe in tamil)
#1


பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம்.


மல்டி க்ரேய்ன் தோசை
#everyday1


தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும்.


வெள்ளை சென்னா சுண்டல்(white chana sundal recipe in tamil)
#m2021


நிலக்கடலை சுண்டல் மசாலா
#streetfood


புதினா பட்டாணி சப்ஜி
#3m

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14789171
கமெண்ட் (2)