ப்ரைடு மில்க் (Fried Milk)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் பால், கான் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 2
பின் அதை இன்னொரு பாத்திரத்தில் மாற்றி அடுப்பில் வைக்கவும், வைத்த பின் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும் கைவிடாமல்,
- 3
பால் நன்கு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும் பின் அடுப்பை அனைத்து விட்டு ஒரு சிறிய தட்டு அதில் எண்ணெய் இரண்டு சொட்டுகள் விட்டு நன்கு தடவிக் கொள்ளவும் இன் அந்தப் பாலை அதனுடன் சேர்த்து, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 4
அடுத்ததாக மைதாவில் 2 மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்
- 5
அடுத்ததாக ஃப்ரீஸரில் இருந்து எடுத்த பாலை சதுரமாக வெட்டிக் கொள்ளவும், பின் ஒவ்வொன்றாக எடுத்து மாவில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
- 6
ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் பால் கட்டிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 7
சூப்பரான ப்ரைடு மில்க் ஸ்வீட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
-
Fried milk அல்லது leche frita
#lockdown1 #bookஇந்த நேரத்துல என் சமயலறையில் என் கணவரின் பங்களிப்பு நிறையவே இருந்தது, நாங்கள் இருவரும் பணிக்கு செல்வதால் மற்ற தினங்களில் அவர் ஈடுபாடு குறைவாக இருக்கும், இப்பொது முழு நேரம் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார். MARIA GILDA MOL -
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
-
ஃபிரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய் (Fried stuffed kathirikkai recipe in tamil)
#GA4 Week9 #Fried #Eggplant கத்திரிக்காய் பிடிக்காதவர்களையும் சாப்பிட செய்யும் இந்த சுவையான ஃப்ரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய். Nalini Shanmugam -
-
-
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
-
-
பன்னீர் பாக்கேட் அதனுடன் சுவீட் கான் பீங் சாஸ்(Paneer pocket with sweetcorn sauce recipe in tamil)
#GA4#WEEK9#MAIDA குக்கிங் பையர் -
-
-
திடீர் பொரித்த சுவீட்(Instant Fried Sweet recipe in Tamil)
*உடனடியாக பத்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
-
-
-
-
-
-
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh
More Recipes
கமெண்ட்