கோடை நாள் பானம் "மோர்"

Jenees Arshad @NJA89912126
சமையல் குறிப்புகள்
- 1
1கிளாஸ் மக் தயிர்,3கிளாஸ் மக் தண்ணீரையும் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
- 2
கலந்து வைத்த தயிர்,தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு மூடி வைத்து அரைக்கவும்.
பின் உப்பு தூள் தேவையான அளவு போட்டுக்கொள்ளுங்கள்.
கொத்தமல்லி தள இலைகள் போடவும்.
சிறிய துண்டு இஞ்சியை நறுக்கி மோரில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சிறிய துண்டு இஞ்சி சேர்ப்பதனால் ஜலதோஷம் பிடிக்காது...
- 3
கோடைக்காலத்துக்கு இதமான"கோடை நாள் பானம் மோர்" தயார்...
இதே போன்று உங்கள் வீட்டிலும் தயார் செய்து ருசித்து பாருங்கள்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா மோர்
#nutrient2 #bookகத்திரி வெயிலுக்கு இந்த மோர் மிகவும் இதமாகவும் சுவையாகவும் இருக்கும். கருவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சை போன்றவை மோரில் சேர்த்து இருப்பதால் எல்லாவற்றிலும் இருக்கும் விட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வெயிலினால் ஏற்படும் சோர்வையும் சக்தி இழப்பையும் நீக்கும். Meena Ramesh -
நீர் மோர் #2
#குளிர்கோடை காலத்திற்கு ஏற்ற பானம் .என் கணவருக்கு மிகவும் பிடித்த பானம் .தினமும் நீர் மோர் செய்து வைக்கும் படி சொல்லுவார் .வெய்யிளுக்கு இதமானது . Shyamala Senthil -
-
-
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan -
-
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman -
-
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
சென்னை பீச் மோர்
உடல் சூட்டை தணிக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#vattaram #week1 Rajarajeswari Kaarthi -
-
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
ஸ்மோக்ட் மசாலா சாஸ்
#cookwithfriends#ishusindhuஒரு வித்தியாசமான சுவை கொண்ட குளு குளு வெல்கம் டிரிங்Iswareyalakshme .g
-
-
-
நீர் மோர்
#குளிர்# கோல்டன் அப்ரோன் 3கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் . Shyamala Senthil -
சுவையான தாளித்த மோர்
#mom.. குழைந்த பெத்த தாய்மார்கள் சூடு பண்ணின மோர் தான் சாப்பிட வேண்டும்.. தாய்க்கும் குழந்தைக்கும் சளி பிடிக்காமல் இருக்கிறதுக்கு.. Nalini Shankar -
குளிர் மற்றும் இருமல், வீட்டு தீர்வுக்கான காஷ்யம்
#மகளிர்மட்டும்Cookpad வீட்டிலும், தோட்டத்திலும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் கொண்ட காசியாயத்தை எவ்வாறு தயாரிப்பது. பொதுவாக என் அம்மா எங்களுக்கு பொதுவான குளிர் மற்றும் இருமல் எங்களுக்கு எந்த மருந்து கொடுக்கிறது, அவர் எப்போதும் அது ஒரு வாரம் நீடிக்கும் மற்றும் மட்டுமே வீட்டில் தீர்வு கொடுக்க வேண்டும் என்கிறார் என. நான் பல வீடுகளில் கஷாயத்தின் வெவ்வேறு முறைகளை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளேன், இது நாங்கள் வீட்டுக்குச் செல்வது பொதுவான ஒன்றாகும். நீங்கள் ஒன்று அல்லது 2 பொருட்கள் தவிர்த்தால் நன்றாக இருக்கும். நான் மூலப்பொருள் அட்டவணையில் அதற்கான மாற்றுகளை அளித்திருக்கிறேன். SaranyaSenthil -
-
-
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14796350
கமெண்ட்